அரசியல்

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு விஜயிடம் கூறினேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் திரைப்பட பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் திரைப்பட பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி அதிமுகவினர் போராட்டம் எதுவும் செய்ய மாட்டார்கள் என உறுதி அளித்தார். நடிகர் விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை