அரசியல்

பெண்களுக்காக பாஜக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது - தமிழிசை

பெண்களுக்காக பாஜக தொடர்ந்து பாஜக குரல்கொடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பெண்களுக்காக பாஜக தொடர்ந்து பாஜக குரல்கொடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல துவங்கியுள்ளார்கள் எனவும், ME TOO வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை