அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: "டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்"- வைகோ

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்

தந்தி டிவி
ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி எதுவும் வழங்காது என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 104 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் எனவும் வைகோ தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்