அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அமைச்சர் விளக்கம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அனுமதி அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமே கொடுத்து விட்டோம் என்று தெரிவித்தார். மாநில அரசின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும், அவர்கள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்