அரசியல்

Madurai Meenakshi | மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேக செலவு எவ்வளவு? - அமைச்சர் ரமேஷ் விட்ட அறிக்கை

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேக செலவு எவ்வளவு? - அமைச்சர் ரமேஷ் விட்ட அறிக்கை

thanthitv

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடமுழுக்கு விழாவிற்காக 32 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், பிரசாதம் வழங்கவும், மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம், குடமுழுக்கு நேரலை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்...

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்