அரசியல்

"எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்

நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்

நான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்றும், எனது வாழ்நாளில் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்றும் கூறினார். எனவே எனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும் என்று, அஸ்வினி குமார் சவுபாய், கேள்வி எழுப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்