அரசியல்

L MURUGAN || "திருப்பரங்குன்றம் வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு" - எல்.முருகன் நெகிழ்ச்சி

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றி என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tasmac Bar Tender | டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரம்.. நீட்டித்து உத்தரவு

BREAKING || "மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - PM மோடிக்கு CM விஜய் கடிதம்

Pahalgam Attack | நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கர சம்பவம்.. ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை

Indonesia | PM Modi | இந்தோனேசியாவில் ஒலித்த தமிழ் பாடல் மெய்மறந்து நின்ற பிரதமர் மோடி

Landslide | Jammu and Kashmir | வாகனங்களை மூழ்கடித்த நிலச்சரிவு.. தாண்டவம் ஆடிய கனமழை