அரசியல்

"நான் ஒரு இந்து பெண்.... துர்கா ஸ்லோகம் சொல்வேன்" - பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

இந்துத்துவா என்ற பெயரில் பாஜக தன்னுடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

"நான் ஒரு இந்து பெண்.... துர்கா ஸ்லோகம் சொல்வேன்" - பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

இந்துத்துவா என்ற பெயரில் பாஜக தன்னுடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். நந்திகிராமில் பிரசாரம் செய்து பேசிய மம்தா பானர்ஜி, தான் ஒரு இந்து பெண் என்றும் ஒவ்வொரு நாளும் துர்கா ஸ்லோகம் சொல்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நல்ல இந்துவாக எப்படி இருக்க வேண்டும் என பாஜகவுக்கு தெரியுமா என கேள்வியை எழுப்பியிருக்கும் மம்தா, இந்து மதம் அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது எனக் கூறியுள்ளார்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு