அரசியல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில், திருமண நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை, எந்த முதலமைச்சரும், சிபிஐ விசாரணையை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்