அரசியல்

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை

தந்தி டிவி

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. முதலமைச்சர் மீதான புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்