அரசியல்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட இழுக்கு - வாசன்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கின் உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்