அரசியல்

Iran vs US | ஈரானில் பெரும் போர் பதற்றம்.. இந்தியா அவசர அறிவிப்பு

ஈரானில் பெரும் போர் பதற்றம்..

thanthitv

#iranvsus #india ஈரானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் உடனே வெளியேற தூதரகம் அறிவுறுத்தல் ஈரான் நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள், யாத்ரீகர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கிடைக்கக்கூடிய விமான சேவைகள் மூலம் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்ட பகுதிகளை தவிர்த்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசர உதவிக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Death | தனியார் பாரில் தகராறு.. துடிதுடித்து இறந்த இலங்கை தமிழ் பெண்

Nellai | Accident | லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. ஹாஸ்பிடலில் 20 பேர்

Alangulam | Police Shooting | அரிவாள் வெட்டு சம்பவத்தில் போலீசார் அதிரடி தெறித்த தோட்டா..

Ajith Mother | Ajith | CM Vijay | தாய் மறைவு - கலங்கி நிற்கும் நண்பன் அஜித்.. நேரில் வரும் CM விஜய்

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி