அரசியல்

"H1B விசா தடையை உடனடியாக நீக்க வேண்டும்" - அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியர்களுக்கு H1B விசா வழங்கியது மூலம், அவர்களின் திறமையால் அமெரிக்கா மாபெரும் பலன் அடைந்து உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். H1B

தந்தி டிவி

இந்தியர்களுக்கு H1B விசா வழங்கியது மூலம், அவர்களின் திறமையால் அமெரிக்கா மாபெரும் பலன் அடைந்து உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். H1B விசாவை ரத்து செய்திருப்பதால், லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெரிதும் பாதிப்பை சந்திப்பார்கள் என்றும், இந்தத் தடையை அமெரிக்க உடனே திரும்பப் பெற வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்