அரசியல்

எழுந்து நின்றால் தாங்க மாட்டீங்க - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்

ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்.

தந்தி டிவி

ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. என்னிடம் 150 உறுப்பினர் இருக்கிறார்கள், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என ஜெகன் மோகன் ஆவேசம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்