• தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக "நம்ம சாலை" செயலி தொடக்கம்
• "நம்ம சாலை" செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
• நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம்
• மக்கள் அளிக்கும் புகார் மின்னஞ்சல் மூலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு அனுப்பப்படும்
• சாலையை சரிசெய்து விவரங்களை அதிகாரிகள் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்