அரசியல்

PMK | Anbumani | TNEB | "தனியாரிடம் கொடுப்பதா?" - அன்புமணி ஆவேசம்

"தனியாரிடம் கொடுப்பதா?" - அன்புமணி ஆவேசம்

thanthitv

PMK | Anbumani | TNEB | "தனியாரிடம் கொடுப்பதா?" - அன்புமணி ஆவேசம்

#pmk #anbumani #tneb #thanthitv

நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி மின் கணக்கீட்டுப் பணிகளில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட்டு, காலியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மின்சார வாரியத்தில் 8,192 மின் கணக்கீட்டுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரந்தர பணியாளர்களால் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ECI | `30 மாநிலங்களில் நடந்த SIR' - மொத்த நாடும் அறிய சற்றுமுன் உடைத்து சொன்ன தேர்தல் ஆணையம்

EPS | ADMK | TN By Election | "சட்டமன்றம் சினிமா மாதிரி ஆகிருச்சு.." - விஷயத்தை ஓபனாக உடைத்த ஈபிஎஸ்

Gold Medal | ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா

Gem Veeramani Case ``ஜெம் வீரமணி வழக்கில் சாட்சிகளை கலைக்க..’’ கோர்ட்டில் `திடுக்’

INDIA Alliance | போர் கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள் - ஒரு முடிவோடு கூடும் `இந்தியா கூட்டணி’