அரசியல்

எடியூரப்பாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - ஜே.டி.எஸ்.-ல் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எச்.விஸ்வநாத்

தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என எச். விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என எச். விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார். பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை வலியுறுத்தியதால், எடியூரப்பாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்