அரசியல்

ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நீதிமன்றத்தையும், போலீஸாரையும் அவமதித்து பேசியதாகக் கூறப்படும் வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்தார்

தந்தி டிவி

நடிகர் சிவாஜியின் 91வது பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நீதிமன்றத்தையும், போலீஸாரையும் அவமதித்து பேசியதாகக் கூறப்படும் வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றார். இதனை தடயவியல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்