அரசியல்

"பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்... அரசியல் முதிர்ச்சியற்ற செயல்" - ஹெச்.ராஜா

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்