அரசியல்

H Raja Health | Annamalai| சிகிச்சையில் இருக்கும் H.ராஜாவுக்காக.. அண்ணாமலை செய்த உருக வைக்கும் செயல்

சிகிச்சையில் இருக்கும் H.ராஜாவுக்காக.. அண்ணாமலை செய்த உருக வைக்கும் செயல்

thanthitv

ஹெச்.ராஜா உடல்நலம் தேற காவடி எடுத்த அண்ணாமலை பட்ஜெட் குறித்து அரசியல் காரணங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தைப்பூசத்தை முன்னிட்டு பழனி திரு ஆவினன் குடி கோயிலில் காவடியுடன் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், எச். ராஜா உடல் தேறி வரவேண்டும் என வேண்டியதாக கூறினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்