அரசியல்

"அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - தங்க தமிழ்செல்வன்

குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

மதுரை செனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் செயல்பாட்டை கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்