அரசியல்

மகர சங்கராந்தி கொண்டாட்டம் - பட்டம் விட்டு மகிழ்ந்த அமித்ஷா

தந்தி டிவி

வடஇந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெற்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார்.

Gas Cylinder Shortage| சென்னை ஹோட்டல்கள் வெளியே வைக்கப்பட்ட போர்டுகள் - பேச்சிலர்களுக்கு பேரிடி

LPG Crisis | CM Stalin | சிலிண்டர் தட்டுப்பாடு - தமிழக முதல்வராக ஸ்டாலின் அதிரடி

Manamadurai | Tasmac | பூகம்பமாய் வெடிக்கும் மானாமதுரை விவகாரம்.. டாஸ்மாக் கடைகள் மூடல்

"மதுரையில் Lockdown..!" "மதுரைனா சாப்பாடு தான்.. சுத்தமா சிலிண்டர் இல்ல" ஹோட்டல் ஓனர் அதிர்ச்சி..!

Gas தட்டுப்பாடு எதிரொலி - ``வடை இனி இல்லை; `டீ’க்கும் கட்டுப்பாடு’’