கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.