அரசியல்

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

சென்னையில் ஜி.எஸ்.டி. முதலாமாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்