அரசியல்

39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடக்கம்

டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 39-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.

தந்தி டிவி

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதியமைச்சர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செல்போன், ஜ வுளி, காலணி, உரம், சூரிய சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், லாட்டரி சீட்டு பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும், ஜிஎஸ்டி வரி பிடித்தத்தை திரும்ப பெறும் புதிய முறையை எளிமைப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில், வரி உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு