CJP போலவே உதயமான EJPக்கும் பெருகும் ஆதரவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பதவி விலக கோர வாய்ப்பு?
CJP போலவே உதயமான EJPக்கும் பெருகும் ஆதரவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பதவி விலக கோர வாய்ப்பு?
thanthitv
20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்கள் பழுதடைவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு எதிராக இளைஞர்கள் 'இ-20 ஜனதா கட்சி' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.