கிரானைட் தொகுதி.. அதிமுகவின் கோட்டையாக திகழும் மேலூர் #tnelection2026 #election2026 ##edappadipalanisamy #mkstalin #thanthitv #dmk #admk மேலூர் சட்டப்பேரவை தொகுதி மதுரை மாவட்டத்துல மேலூர், கொட்டாம்பட்டி, அ.வல்லாளபட்டி பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.