அரசியல்

Thiruvidaimaruthur | DMK | Govi Chezhiyan | திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் தீவிர பிரசாரம்

Govi Chezhiyan | திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் தீவிர பிரசாரம்

thanthitv

Thiruvidaimaruthur | DMK | Govi Chezhiyan | திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் தீவிர பிரசாரம் #thiruvidaimaruthur #dmk #govichezhiyan #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha திருவிடைமருதூரில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் தீவிர பிரசாரம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோவி. செழியன், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருக்கோடிக்காவல் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் துகிலி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர, வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Nominations | TN Election | தொடங்கியது வேட்புமனுக்கள் பரிசீலனை.. இத்தனை வேட்புமனுக்கள் வந்துருக்கா!

Gold Rate | சடனாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இவ்வளவுதான்

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு