அரசியல்

நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு

"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார். 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தை கூட்டி, அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தமிழிசையை சந்தித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்