அரசியல்

"ஆளுநர் ஆய்வு சட்டத்துக்கு உட்பட்டதே" - ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்

ஆளுநரின் ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஆளுநரின் ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. அதில், மாவட்டங்களில் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆய்வு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் என கூறப்பட்டுள்ளது. ஆளுநர் ஆய்வு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்டவற்றையும் ஆளுநர் மாளிகை சுட்டிக் காட்டியுள்ளது. ஆளுநர் ஆய்வு மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்து சட்ட வல்லுநர்கள் ஸ்ரீஹரி அனே உள்ளிட்டவர்கள் கொடுத்த விளக்கங்களுடன் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள அதே அதிகாரங்கள், ஆளுநருக்கும் உண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்