அரசியல்

சபாநாயருக்கு நிகராக ஆளுநர் செயலாளரா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கருத்து

சபாநாயருக்கு நிகராக ஆளுநரின் செயலாளர் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தது, அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சபாநாயருக்கு நிகராக ஆளுநரின் செயலாளர் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தது, அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், திமுக ஆட்சியிலும் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என்றார். எனினும், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்