அரசியல்

kallakurichi | கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

thanthitv

kallakurichi | Govt School | கள்ளக்குறிச்சியில் MLA கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சி - வெடித்த புதிய சர்ச்சை

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி நிகழ்ச்சி - மாணவர்களை வேலை வாங்கியதாக புகார் கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டனந்தல் கிராமத்தில் MLA அருள் விக்னேஷ் கலந்து கொண்ட அரசுப் பள்ளி நிகழ்ச்சியில், ரேடியோ செட் அமைக்க பள்ளி மாணவர்களை வேலை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் தின விழாவிற்காக பள்ளியில் ரேடியோ செட் அமைக்க, மாணவர்களைக் கட்டிடத்தின் மேல் ஆபத்தான முறையில் ஏற்றி வேலை வாங்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || மதுரை கொள்ளையில் ஷாக் டிவிஸ்ட் - 20 வயது இளைஞர் வீட்டை சுற்றிய போலீஸ்

BREAKING || microsoft | உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது

BREAKING || பயிர் காப்பீடு - தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழகம் முழுவதும் அகற்ற வேண்டும்" - தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு

BREAKING || "நள்ளிரவில் வரும் மெசேஜ்கள்" - அதிர்வை கிளப்பிய பெண் கவுன்சிலர்கள்