அரசியல்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" | கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்.

தந்தி டிவி

பொன்னேரி அரசு கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது அரசு பணி கனவு கலைந்துவிட்டதாக கூறி தேர்வர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்