அரசியல்

"காந்தியும் 2வது இன்னிங்ஸில் தான் இந்தியா வந்தார்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு கமல் பதில்

"மக்களை மதிக்காத அரசு" - கமல்

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை மதிக்காத‌தால், அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்