அரசியல்

கோல்ஃப் ஆட்டத்தில் கலக்கிய முதல்வர்.. செல்பி எடுத்து செலிப்ரேஷன் செய்த மக்கள்

தந்தி டிவி

கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக வந்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். 5 நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். தொடர்ந்து, பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வரும் அவர், இன்று மாலை பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்றார். அங்குள்ள புல்வெளிகளில் நடந்து சென்று பார்வையிட்ட அவர், கோல்ப் பந்தை பேட்டால் குழிக்குள் லாவகமாக அடித்து மகிழ்ந்தார். சுற்றி இருந்தவர்கள் கை தட்டி பாராட்டினர்.

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை

Breaking | Thiruparankundram Issue | திருப்பரங்குன்றம் விவகாரம் | கோர்ட்டில் பரபரத்த விவாதம்

Breaking | Joy Crizilda | Madhampatty Rangaraj | மாதம்பட்டிக்கு DNA டெஸ்ட்.. ஹை-கோர்ட் உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு - பரபரப்பான சூழலில் கூடியது அதிமுக மா.செ.க்கள் கூட்டம்