அரசியல்

"கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில், பல்வேறு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் தான் தனது பதவி காலத்தில் சாதனையாக இருக்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, 25 ஆண்டு கால மேகதாது பிரச்சனைக்கு சரியான முடிவை நிதின்கட்கரி மேற்கொண்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்