அரசியல்

Minister Parvez | "என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - அமைச்சர் பர்வேஸ்

"என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - அமைச்சர் பர்வேஸ்

thanthitv

"என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - வருத்தப்பட்டு பேசிய அமைச்சர் பர்வேஸ்

#jananayagan #cmvijay #ministerParvez #movie #thanthitv

செயற்கை கண்ணீரா என்பது ஆண்டவனுக்கு தெரியும் - அமைச்சர் பர்வேஸ் ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் முகமது பர்வேஸ், முதலமைச்சரின் கடைசிப் படம் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு இயற்கையாக அழுததாகவும் மேலும் அது செயற்கையா? என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார்.

Chennai Metro | சென்னை மெட்ரோ - புதிய குட்நியூஸ்

PM Modi |"இளைஞர்களுக்கு நன்றி.." திடீரென இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட பிரதமர் மோடி

BREAKING || நீட் விவகாரத்தில் யாரும் எதிர்பாரா மெகா திருப்பம் - 47 அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம்

BREAKING || சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த கோல்மால் வேலை - அதிரடி காட்டிய கோர்ட்

Breaking | Highcourt | Vaiko |``வைகோவை பின்பற்றுங்கள்..'' | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு