அரசியல்

அதிமுக மாநாட்டில் குளு.. குளு.. குளுக்கோஸ் - பஞ்சம் இல்லாமல் வாகனத்தில் வந்த ஜூஸ்

தந்தி டிவி

அதிமுக மாநாட்டில் சினிமா பாணியில் தொண்டர்களுக்கு மினி வேன்களில் குளுகோஸ் வாட்டர் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், தண்ணீர் பாட்டில்கள் பஞ்சம் இல்லாமல் வழங்கப்பட்டன. தொண்டர்கள் வெயிலில் மயங்கிடாமல் இருக்க குளுக்கோஸ் தண்ணீர், வாகனத்தில் இருந்து நேரடியாக பிடித்து கொள்ளும்படி வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் மற்றும் லமன் பிளேவர்களில் இந்த குளுக்கோஸ் வழங்கப்படுகிறது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்