GK Vasan | "வாக்காளர்கள்தான் எஜமானர்கள்!" - ஜி.கே. வாசன் பேச்சு
"வாக்காளர்கள்தான் எஜமானர்கள்!" - ஜி.கே. வாசன் பேச்சு
thanthitv
"வாக்காளர்கள்தான் எஜமானர்கள்!" - ஜி.கே. வாசன் பேச்சு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசியல் கட்சிகள் முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.