அரசியல்

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - வாசன்

காலம் தாழ்த்தாமல் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தந்தி டிவி

காலம் தாழ்த்தாமல் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக , 2016 ம் ஆண்டு, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியான அறிவிப்பு இன்னும் முழுமையாக அமலுக்கு கொண்டு வரப்படாதது வருத்தத்துக்கு உரியது என்றும் அறிக்கையில் வாசன் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்