அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்க கூடாது - ஜி.கே வாசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். தொடர் மக்களிடம் குறை கேட்காமல், இது போன்ற திட்டங்களை அவர்கள் மீது கட்டாயப்படுத்த கூடாது என்று கேட்டு கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்