அரசியல்

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை - ஜி.கே.வாசன்

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அவர் பேசினார். அப்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலை செயற்கை தேர்தலாக திமுக மாற்றி விட்டதாக தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாசன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்