அரசியல்

Girish Chodankar | கிரிஷ் சோடங்கருக்கு திடீர்னு என்னாச்சு?

thanthitv

சென்னையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் லேசான மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட கிரிஷ் சோடங்கர் லேசான மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை உடனடியாக மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Vijay | EPS | AIADMK | ரெடியாக காத்திருக்கும் MLAக்கள்.. ஈபிஎஸ் புறப்பட்டார்.. விரையும் கார்கள்..

CPM | TVK Vijay | பறக்கும் தவெக.. இறங்கிய CTR.நிர்மல்

BREAKING || ஆதரவு கேட்டு நேராகவே சென்ற தவெக... அதிரும் களம்

TVK Vijay | விஜய்க்கு வந்த விளக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TVK Vijay | TN Politics | NDA கூட்டணிக்கு அழைப்பு? சி.டி.ஆர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி