அரசியல்

கஜா புயல் பாதிப்பை பார்க்க ஒருமுறைகூட மோடி வரவில்லை - மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத்

இந்தியாவை பாதுகாக்க மத்தியில் பாஜகவையும், தமிழ்நாட்டை பாதுகாக்க அ.தி.மு.க. அரசையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவை பாதுகாக்க மத்தியில் பாஜகவையும், தமிழ்நாட்டை பாதுகாக்க அ.தி.மு.க. அரசையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கஜா புயல் பாதிப்பில் ஒருமுறைகூட தமிழகம் வராத மோடி, ஓட்டுக்காக தற்போது ஒரே மாதத்தில் நான்கு முறை தமிழகம் வந்ததாக குற்றம்சாட்டினார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த லேடியா அந்த மோடியா என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததாக குறிப்பிட்ட பிருந்தா காரத், தற்போதைய அதிமுக அமைச்சர்கள் மோடிதான் தங்கள் டாடி என்று சொல்வது சரியா? என கேள்வி எழுப்பினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி