அரசியல்

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும் - தம்பிதுரை

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் பல்வேறு கிராமங்களில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்