அரசியல்

TTV Dhinakaran | AMMK | சீட் கிடைக்காத விரக்தி.. கட்சியில் இருந்து விலகிய அமமுக முக்கிய புள்ளி

சீட் கிடைக்காத விரக்தி.. கட்சியில் இருந்து விலகிய அமமுக முக்கிய புள்ளி

thanthitv

சீட் கிடைக்காத விரக்தி.. அமமுக கட்சியில் இருந்து விலகிய முக்கிய புள்ளி #ammk #ttvdhinakaran #tnpolitics #tnelection2026 #election2026 #politics #thanthitv சீட் கிடைக்காத விரக்தி - அமமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பார்த்திபன் அறிவித்துள்ளார். சோளிங்கர் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ராணிப்பேட்டை அமமுக மாவட்ட செயலாளர் பார்த்திபன் எதிர்பார்த்து வந்தார். ஆனால் சோளிங்கர் தொகுதியானது கூட்டணி கட்சியான பாமகவுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் விரக்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

TVK Vs ADMK | "சந்தேகமே இல்லை.. குதிரை பேரம் தான்.. தவெகவின் மலிவான அரசியல்.." - துக்ளக் ரமேஷ்

🔴LIVE : நேற்று தவெகவில் இணைந்த 3 பேர்.. அதிர்ச்சி கொடுத்த EPS

ADMK | தகிக்கும் தமிழகம் காலியானதாக அறிவிப்பு

TN Heat Wave | School Re-Open | மே வெயில் வெறும் டிரெய்லர் தான்.. ஜூன் முதல் வெறியாட்டம்?

CTR Nirmal Kumar | Vanni Arasu | "பரோல் வழங்க வேண்டும்" - நிர்மல் குமாரிடம் வன்னி அரசு மனு