அரசியல்

Kanimozhi Santhosh | ``சின்ன குழந்தைல இருந்து தாத்தா வரை இந்த கவுண்டம்பாளையம் கனிமொழின்னா..’’

``சின்ன குழந்தைல இருந்து தாத்தா வரை இந்த கவுண்டம்பாளையம் கனிமொழின்னா..’’

thanthitv

``சின்ன குழந்தைல இருந்து தாத்தா வரை இந்த கவுண்டம்பாளையம் கனிமொழின்னா..’’ - அதிரடி பேச்சு கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பட்டா பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் உறுதி அளித்துள்ளார். கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தினமும் காலை 6 மணிக்கு பணியை தொடங்கினால் இரவு 11 மணிக்குதான் வீடு செல்ல முடிவதாக தெரிவித்தார். அந்த அளவுக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்... அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தாலே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கனிமொழி சந்தோஷ் பெருமிதம் தெரிவித்தார்...

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு

Free Cylinder | CM Vijay | சிலிண்டர்கள் இலவசம்.. CM விஜய் அதிரடி அறிவிப்பு

TN Assemly | CM Vijay | நிசப்தமான பேரவை - ஒருகணம் எல்லோர் முகத்திலும் தெரிந்த துக்கம்

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்

DMK vs TVK | எதிர்க்கட்சிகள் போட்டுள்ள திட்டம்