அரசியல்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. - சாலை அமைக்கும் பணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

தந்தி டிவி
• தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் • தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு • சென்னையில் டிச. 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு • தீவுத்திடல் மைதானத்தை சுற்றி 3.5 கி.மீ. சுற்றளவில் இரவு போட்டியாக நடத்த திட்டம் • ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்