அரசியல்

"பிளாஸ்டிக் ஒழிப்பு பாதகமான விளைவுகளை உருவாக்கும்" - சுற்றுச் சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிளாஸ்டிக் தடை செய்வதன் மூலம் அந்த தொழிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து அரசு யோசிக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். பிளாஸ்டிக்கை எப்படி மறுசுழற்சி செய்வது என்பது குறித்து அக்கறைக் கொள்ள வேண்டும் என்றும், பொருளாதார தேக்க நிலை உள்ள நிலையில் இந்த முடிவு பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்