Pudukkottai | அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் படுகொலை
அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன், சொத்துத் தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#pudukkottai #murdernews #tnpolice #admk #thanthitv